Thursday, May 30, 2019

SA vs ENG dream 11 Tamil Perdition

வணக்கம் நண்பர்களே,

Dream 11 பாதி இந்தியர்களின் வாழ்க்கையில் அங்கமாகி விட்டது, எனவே நம் தமிழிலும் எழுதலாம் என சின்ன முயற்சியில் இறங்கி இருக்கிறேன். தயவு செய்து இந்த விளையாட்டை பொழுது போக்காக வைத்து கொண்டு விளையாடுங்கள் என்பதே என் நட்புரை.

சரி SA vs ENG மேட்சை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

Hope கீப்பருக்கான சாய்ஸ், ஏனினில் அவர் ஏறக்குறைய எல்லா ஆட்டங்களிலும் பட்டையை கிளப்புகிறார். B Azam நல்ல பார்மில் இருப்பதால் அவரை எடுக்கலாம். இது அதிக ஸ்கோர் அடிக்க உகந்த பிட்ச் எனவே, ஹிட்டர்கள் ஆடுவார்கள்... வெஸ்ட் இண்டீஸ் முழுவதுமே ஹிட்டர்களாக இருப்பதால் Gayle, Russel இருவரும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
Imam, F zamam இருவரும் பொறுப்பாக ஆடுவதால் அதிக ரன் குவிக்க வாய்ப்புண்டு. Holder அல்லது I wasim, Russelகூட All Rounders ஆக தேர்ந்தெடுக்கலாம். மித வேகம் மற்றும் சூழல் எடுக்க வாய்ப்புண்டு ஆதலால் W riaz, Nurse, Afridi Gabriel தேர்ந்தெடுக்கலாம். SMalik பல நேரங்களில் பாகிஸ்தானின் ஆபத்த பாண்டவனாக இருந்திருக்கிறார், இரண்டாவது டீமில் வெஸ்ட் இண்டீஸ் விக்கட்டுகளை ஒரு சில சமயங்களில் மொத்தமாக பறி கொடுக்கும் ஆதலால் ஆட வாய்ப்புள்ளவர்களை வைத்து கொடுத்திருக்கிறேன்.

இரண்டு டீம்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.. மேல் குறிப்பிட்ட வகையில் நீங்களே யோசித்து டீமை உருவாக்கலாம்... சிறிய மற்றும் மெகா லீக்கிற்கு உகந்தது

Team 1

S hope (C), B Azam (WC) Imam, Zaman, Gayle, E Lewis, Holder, Russel, Afridi, Riaz, A nurse



Team 2

S hope (WC), B Azam (WC) Imam, SMalik Gayle, H sohail, Hafees, Russel (C), Afridi, A nurse,  Gabriel

நான் எந்த விதத்திலும் சூதாட்டங்களை ஆதரிப்பதில்லை... இது குறைந்த பணம் கட்டி பொழுது போக்குக்கு விளையாடுபவர்களுக்கு மட்டுமே. எவ்வளவு பணம் கட்டி ரிஸ்க் எடுப்பது என்பது உங்களுடைய சொந்த பொறுப்பு....





  

SA vs ENG dream 11 Tamil Perdition

வணக்கம் நண்பர்களே, Dream 11 பாதி இந்தியர்களின் வாழ்க்கையில் அங்கமாகி விட்டது, எனவே நம் தமிழிலும் எழுதலாம் என சின்ன முயற்சியில் இறங்கி இரு...